பட்டாசு 2017

இருள் விலக்கி ஒளி ஏற்ற வரும் தீப திருநாளாம் தீபாவளியை ஒட்டி சியாட்டில் தமிழ்ச் சங்கம்  “பட்டாசு 2017” நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சி அக்டோபர் 28-ம் தேதியன்று Kirkland Performance Arts Center (KPAC) அரங்கத்தில் மாலை 4 மணி முதல் 8  மணி  வரை  கோலாகலமான நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டது.

சியாட்டில் பெருநகர் பகுதி வாழ் தமிழ் நெஞ்சங்கள் பலரும் தங்களின் திறமையை  வெளிக்காட்டும் விதமாக பாட்டு நடன நிகழ்ச்சிகள் மற்றும் குறும் பட போட்டியும்  அரங்கேறியது. STAR கலை குழுவின் பறை மற்றும் பல கிராமிய கலை  நிகழ்ச்சிகள் இவ்விழாவிற்கு மேலும் வண்ணம் சேர்த்தது. மக்கள் உற்சாகத்துடன்  இந்நிகழ்வை கண்டுகளித்தனர்.

Leave A Comment