STS TechLead

7
Mar

சித்திரைத் திருவிழா 2019

For Tickets click here சியாட்டில் தமிழ்ச் சங்கத்தின் இரண்டாமாண்டு வாழையிலை விருந்து சனிக்கிழமை ஏப்ரல் 20-ம் தேதி ரெட்மன்ட் உயர்நிலை பள்ளியில் வெற்றிகரமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியினை சங்க அலுவலர்கள் நன்றாக வடிவமைத்து சிறப்பாக நடத்தினர். விருந்தில் பல்சுவை உணவு வகைகள் 16ம் நீண்ட பசுமையான வாழை இலையில் பரிமாறப்பட்டது மிகச் சிறப்பு. மீண்டும் மீண்டும் உணவு வகைகள் பரிமாறப்பட்டது. வந்திருந்த விருந்தினர்களும், பெரியோர்களும், இளம் வயதினரும், குழந்தைகளும் ரசித்தும் ருசித்தும் விருந்தினை அகமகிழ்ந்து சுவைத்தனர், வாழ்த்தினர். அதே அரங்கத்தில் பல கலை

Read more