2018 Events

15
Sep

பட்டாசு2018

For Tickets click here STS பட்டாசு 2018 Registrations open now. Please click here to register All the competitions will be held at Carco Theatre , Renton unless otherwise specified. Details of Rules and Regulation : Please click here It is mandate to provide STS member ID (or email which is associated with member registration) if you are registering as member.

Read more

7
Apr

சித்திரைத் திருவிழா 2018

சியாட்டில் தமிழ்ச் சங்கத்தின் இரண்டாமாண்டு வாழையிலை விருந்து சனிக்கிழமை ஏப்ரல் 7-ம் தேதி ரெட்மன்ட் உயர்நிலை பள்ளியில்  வெற்றிகரமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியினை சங்க அலுவலர்கள் நன்றாக வடிவமைத்து சிறப்பாக  நடத்தினர். விருந்தில் பல்சுவை உணவு வகைகள் 16ம் நீண்ட பசுமையான வாழை இலையில் பரிமாறப்பட்டது மிகச் சிறப்பு. மீண்டும் மீண்டும் உணவு வகைகள் பரிமாறப்பட்டது. வந்திருந்த விருந்தினர்களும், பெரியோர்களும், இளம் வயதினரும், குழந்தைகளும் ரசித்தும் ருசித்தும் விருந்தினை அகமகிழ்ந்து சுவைத்தனர், வாழ்த்தினர். அதே அரங்கத்தில் பல கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டுகளும் நடந்தேறியது. மேலும் பலவிதமான அங்காடிகள் பொருட்களை

Read more

27
Jan

பொங்கல் விழா 2018

புது வருடம், புதிய பாதையில் பயணப்பட ஒரு நம்பிக்கையை விதைக்கிறது. கொண்டாட்டமான நாட்களை நமக்கு பரிசளிக்கும் என்று எதிர்பார்க்கச் செய்கிறது! இந்த ஆண்டின் முதல் நிகழ்வான பொங்கல் விழாவினை, நமது சங்கம், ஜனவரி 27, மாலை 4-8 மணி அளவில் Kane Hall-ல், சுவையான பாடல் மற்றும் ஆடல் நிகழ்ச்சிகளுடன் நடத்தியது.   திரைக்கதைச் சக்கரவர்த்தி திரு. கே. பாக்யராஜ் தலைமையில், “கல்யாண வாழ்க்கையில் சுதந்திரம் இழந்தவர்கள் ஆண்களே/ பெண்களே!” என்ற தலைப்பில் நகைச்சுவை விவாதத்தை, நடுவராக இருந்து நடத்திக் கொடுத்ததோடு மட்டுமின்றி, நமது பேச்சாளர்களையும் நன்கு ஊக்குவித்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். இந்நிகழ்வில்,

Read more