வாழையிலை விருந்து 2022

இனிய தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் சித்திரையில் வாழையிலை சைவ‌ விருந்து!

தொன்மையான வரலாறு கொண்ட செம்மொழித் தமிழ்க்குடிகளின் சங்கமம்!!

பறை இசை, கரகம் முதல் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், தெவிட்டாத அன்புடன் தித்திக்கும் அறுசுவை விருந்துடன் வாருங்கள் தமிழ்க் கலாச்சாரத்தைப் போற்றுவோம்!!!

முன்பதிவிற்கு முந்துங்கள்: https://tinyurl.com/sts-virundhu-2022-reg

Leave A Comment