President Message
வணக்கம் !
எங்களுக்கு உறுதுணையாக இருந்து எங்களை பல நிகழ்ச்சிகள் நடத்த பலமாக நிற்கும் தன்னார்வலர்களுக்கும், சியாட்டில் வாழ் தமிழ் அன்பர்களுக்கும், தமிழ் பாராட்டும் நல்ல உள்ளங்களுக்கும், மனமார்ந்த நன்றி.
தமிழால் இணைவோம் !!
தமிழால் உயர்வோம் !!
Welcome to the online home of Seattle Tamil Sangam
வணக்கம்
We are a certified Non-Profit Organization. One of our core missions is to proactively engage diasporic interest in Tamil language and culture. The Sangam is lovingly operated out of the hearts of Tamil people in the Greater Seattle area. Tamil is the official and predominant language spoken in the state of Tamil Nadu located in South India. Tamil is also a culture and an expression. Become a member and contribute your unique identity through talent, support or skill. Just type in your email address, Subscribe.. and Varuga!
சியாட்டில் தமிழ் சங்கம், சியாட்டில் வாழ் தமிழர்களுக்கான ஒரு சமூகக் குழுமமாக, 1989-ம் ஆண்டு ஒருமித்த கருத்துக் கொண்ட தமிழ் மக்களால் துவங்கப்பட்ட ஒரு சமூகக் கலாச்சார அமைப்பு. ஏறத்தாழ மூவாயிரம் தமிழ்க் குடும்பங்களை அங்கத்தினர்களாகப் பெற்று , சியாட்டில் வாழ் தமிழர்க்கும், அவர்தம் மக்களுக்கும் தமிழையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்கேற்றக் களமாக சியாட்டில் தமிழ்ச் சங்கம் விளங்குகிறது.
Events
Pongal_2020
Pongal Kondattam 2020 Registration Open!!! https://tinyurl.com/PONGALSTS2020 ...
Read morePattasu2019
1. Tamil Competition is FREE for all (Members and Non-Members). 2. ...
Read morePanthal2019
Registration Open!!! https://tinyurl.com/stspandhal2019/ Become a member today ...
Read more